சென்னை மாநகரில் 250 இளஞ்சிவப்பு பிங்க் ஆட்டு க்கள் இயக்கவிண்ணப்பங்கள் பெறப்பட்டு முதல் கட்டமாக தகுதியான பயனாளிகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் சர்வதேச மகளிர் தினம் அன்று இளஞ்சிவப்பு ஆட்டோக்களை மகளிருக்கு வழங்கி துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து பிங்க் ஆட்டோக்கள் 2-ஆம் கட்டமாக வழங்கப்பட உள்ளது.
இதற்காக தகுதியான பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன. எனவே இத்திட்டத்தின் கீழ் பயன் பெற அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்க...